8 Parts of Speech in English with Tamil Examples | Easy Guide

ஆங்கில உயிர் எழுத்துக்கள் (Vowels) மற்றும் ஆங்கில உயிர்மெய் எழுத்துக்கள் (Consonants) என்றால் என்ன 8 Parts of Speech in English with Tamil மற்றும் கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters) என்றால் என்ன அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி விரிவாக பார்த்தோம்.

இந்த வகுப்பில் நாம் 8 Parts of Speech in English with Tamil பார்க்கப்போவது என்னவென்றால்  பல எழுத்துக்கள் சேர்ந்து ஒரு வார்த்தையாக உருவாகிறது. அதேபோல பல வார்த்தைகள் இணைந்து ஒரு வாக்கியமாக உருவாகிறது. பொதுவாக நாம் பேசும் பொழுது சில வாக்கியங்களாகவே நாம் பேசுகின்றோம்.

For Example

தமிழில்  இ+றை+வ+ன் என்ற எழுத்துக்களை ஒன்று சேர்த்து ஒரு வார்த்தையாக மாற்றி இறைவன் என்று கூறுகிறோம்.

ஆங்கிலத்தில் G+O+D என்ற எழுத்தை ஒன்று சேர்த்து ஒரு வார்த்தையாக மாற்றி GOD என்று கூறுகிறோம்.

அதேபோல பல எழுத்துக்கள் சேர்ந்து தான் ஒரு வார்த்தை உருவெடுக்கிறது என்றால் அப்படி அல்ல தற்சமயம் ஒரு எழுத்து ஒரு வார்த்தையாகவும் உருவெடுக்கும் அவற்றை 8 Parts of Speech in English with Tamil இப்பொழுது பார்ப்போம்.

தமிழில் ஒரு எழுத்து ஒரு வார்த்தையாக உருவெடுக்கும். நீ , தீ , ஈ.

ஆங்கிலத்தில் ஒரு எழுத்து ஒரு வார்த்தையாக உருவெடுக்கும். I, A

ஆங்கில இலக்கணத்தை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் இவை 8 Parts of Speech in English with Tamil எட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும் ஆங்கில இலக்கணத்தை எளிதில் எட்டிப் பிடிக்கலாம்.

8 Parts of Speech in English with Tamil

8 Parts of Speech in English with Tamil

1.Noun- (பெயர்ச்சொல்)

For Definition

A noun is usually a noun that refers to a name.  

For example,

people, places, things, ideas, seeing, hearing, tasting, smelling, touching are all considered nouns.

பொருள்

பெயர்ச்சொல் என்பது பொதுவாக ஒரு பெயரை குறிப்பது பெயர்ச்சொல் எனப்படும்.

உதாரணமாக,

மக்கள் இடங்கள் பொருட்கள் சிந்தனை பார்த்தல் கேட்டல் ருசித்தல் முகர்தல் தொடுதல் இவை அனைத்தும் பெயர் சொல்லாக கருதப்படுகிறது.

8 Parts of Speech in English with Tamil

2. Adjective – (பெயர் உரிச்சொல்)

For Definition

An adjective is an adjective that refers to a noun and gives an identity to that noun. It can also be called a noun phrase.

 For example,

If we say that he is a good man, man is a noun. Good is an adjective. This adjective means that a noun refers to another sign.

பொருள்

பெயர் உரிச்சொல் என்பது ஒரு பெயர்ச் சொல்லை குறிப்பிடும் பொழுது அந்த பெயருக்கான மேலும் அதற்கான ஒரு அடையாளத்தை கொடுப்பது பெயர் உரிச்சொல். இதை பெயரொளி சொல் என்றும் அழைக்கலாம்.

உதாரணமாக.,

இவர் ஒரு நல்ல மனிதர் என்று கூறுவோமானால் மனிதர் என்பது ஒரு பெயர்ச்சொல். நல்ல என்பது ஒரு உரிச்சொல். அதாவது ஒரு பெயர் சொல்லுக்கு மேலும் ஒரு அடையாளத்தை குறிப்பிடுவது இந்த உரிச்சொல்.

8 Parts of Speech in English with Tamil

3. Pronoun (பிரதி பெயர்ச்சொல்)

For Definition

A noun that refers to another word instead of a noun is called a pronoun.

 For example,

Bala did not come to school today. Because he is not well. In the next sentence, instead of Bala in this sentence, the word he is a pronoun.

பொருள்

ஒரு பெயர் சொல்லுக்கு பதிலாக வேறொரு சொல்லை குறிப்பிடுவது பிரதி பெயர்ச்சொல் எனப்படும்.

உதாரணமாக.,

பாலா இன்று பள்ளிக்கு வரவில்லை. ஏனென்றால் அவனுக்கு உடல்நிலை சரியில்லை. இந்த வார்த்தையில் பாலாவுக்கு பதிலாக அடுத்த வாக்கியத்தில் அவனுக்கு என்ற வார்த்தை ஒரு பிரதி பெயர்ச்சொல்.

4. Verbs (வினைச்சொல்)

For Definition

A word that refers to every action that we do every day is called a verb.

For example,

he spoke to me in which spoke is a verb

பொருள்

நாம் அன்றாடம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

உதாரணமாக.,

அவன் என்னிடம் பேசினான் இதில் பேசினால் என்பது ஒரு வினைச்சொல்.

8 Parts of Speech in English with Tamil

5. Adverb (வினையுரி சொல்)

For Definition

Adverbs give an additional sign to a verb just as adverbs give an additional sign to a noun as we saw earlier.  If a verb is an event, adverbial words are used to describe where the event is happening, when it is happening, and how it is happening.

 For example,

Walks slowly If walking is a verb in this case, slowly is considered an adverb for that verb and is a adverb

பொருள்

வினை உரிச்சொற்கள் என்பது நாம் முன்பு பார்த்த மாதிரி பெயர் சொல்லுக்கு மேலும் ஒரு அடையாளத்தை கொடுப்பதை போல வினைச்சொல்லுக்கு மேலும் ஒரு அடையாளத்தை கொடுப்பதே வினையுரிச் சொற்கள். வினை என்பது ஒரு நிகழ்வு என்றால் அந்த நிகழ்வு எங்கு நடக்கிறது எப்பொழுது நடக்கிறது எப்படி நடக்கிறது என்பதை விளக்குவதற்கு வினையுறை சொற்கள் பயன்படுத்தப்படுகிறது.

உதாரணமாக,

மெதுவாக நடக்கிறான் இதில் நடக்கிறான் என்பது வினையென்றால் மெதுவாக என்பது அந்த வினைக்கான ஒரு உரிச்சொல்லாக கருதப்படுகிறது அதுவே வினை உரிச்சொல்.

8 Parts of Speech in English with Tamil

6. Proposition (முன்னிடைச் சொல்)

For Definition

Generally, prepositions are prepositions that come before a noun or pronoun. Usually combined with other words in a sentence to show the relationship of that word.

For example,

there is a temple under that hill. In this sentence, the word “under” expresses the relationship between the mountain and the temple, which is the preposition.

பொருள்

பொதுவாக முன்னிடைச் சொற்கள் என்பது எங்கு ஒரு பெயர்ச்சொல்லோ அல்லது பிரதிபெயர்ச்சொல்லோ வந்தாலும் அதன் முன்பே இடம்பெறுவது முன்னிடைச் சொல் எனப்படும்.
பொதுவாக ஒரு வாக்கியத்தில் உள்ள மற்ற வார்த்தைகளுடன் இணைந்து அந்த வார்த்தைக்கான உறவை புலப்பட செய்கிறது.

உதாரணமாக.,

அங்கே அந்த மலையின் அடியில் ஒரு கோவில் இருக்கிறது. என்ற இந்த வாக்கியத்தில் அடியில் என்று சொல்லப்படுவது மலைக்கும் கோவிலுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துகிறது இதுவே முன்னிடை சொற்கள்.

8 Parts of Speech in English with Tamil

7. Conjunction (இணைச்சொற்கள்)

For Definition

Conjunctions Conjunctions are words, sentences and phrases that join together.

For example,

Tamil and Bala are brothers In this sentence the word vum is equivalent to the word and in English.

பொருள்

இணைச்சொற்கள் என்பது ஒரு வார்த்தையையும் வாக்கியத்தையும் சொற்றொடர்களையும் ஒன்றாக இணைப்பதே இணைச்சொற்கள் எனப்படும்.

உதாரணமாக.,

 தமிழும் பாலாவும் சகோதரர்கள் இந்த வாக்கியத்தில் வும் என்ற வார்த்தை ஆங்கிலத்தில் and என்ற சொல்லுக்கு இணையானது.

8 Parts of Speech in English with Tamil

8. Interjection (வியப்பிடைச் சொற்கள்)

For Definition

Exclamatory words are words that express our feelings and occur during an unexpected event.

 For example,

Oh my god, oh my gosh we use words like these are all amazing words.

பொருள்

வியப்பிடச் சொற்கள் என்பது நம்முடைய உணர்வுகளையும் மற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் நடக்கும் ஒரு நிகழ்வின் போது எழக்கூடிய சொற்களே வியப்பிடை சொற்கள் எனப்படும்

உதாரணமாக.,

ஓ கடவுளே, ஓஹோ இது போன்ற வார்த்தைகளை நாம் பயன்படுத்துவோம் இவைகள் அனைத்தும் வியப்பினை சொற்கள். 8 Parts of Speech in English with Tamil

அடுத்த வகுப்பில் ஆங்கில இலக்கணத்தின் வகைகளை (Noun Definition) பற்றி பார்ப்போம்.

எங்கள் இலக்கம்: உங்களை ஊக்குவித்து, உங்கள் எண்ணங்களை நேர்மறையாக மாற்றி, ayypal.com வெற்றியை நோக்கி உங்களை முன்னேற்றுவது! நீங்கள் உங்கள் கனவுகளை நோக்கி பயணிக்க, தைரியம் தேவைப்பட்டால், எங்கள் சேனல் உங்கள் அருகிலிருக்கும் உறுதியான ஆதரவு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top